மக்களாட்சியின் மாண்பு: உங்கள் தொகுதி, உங்கள் கைகளில்!

நாமக்கல் கிழக்கு மாவட்டம்-சேந்தமங்கலம்
TVK Whistle

விசிலொலி முழங்கட்டும்!

தமிழக வெற்றிக் கழகம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

இப்போதே இணையுங்கள் 🚩
📸

களப்பணிகள்

மாவட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இங்கே காணலாம்.

Gallery காண்க
📤

நிகழ்வுப் பதிவு

வார்டு வாரியாக உங்களின் பணிகளைப் பதிவேற்றவும்.

பதிவேற்றம்
📞

தொடர்பு கொள்ள/

புகார் அளிக்க

நிர்வாகிகள் மற்றும் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள.

தொடர்புக்கு/புகார்
📢

முக்கிய அறிவிப்பு

தலைமையின் நேரடி செய்திகள் மற்றும் தகவல்கள்.

தகவல்கள்

கொள்கை தலைவர்கள்

Periyar
பெரியார்
மூடநம்பிக்கைகளை எதிர்த்து சமூக நீதியை நிலைநாட்டிய பகுத்தறிவு தந்தை.
Ambedkar
அம்பேத்கர்
இந்திய அரசியலமைப்பின் சிற்பி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி.
Kamarajar
காமராஜர்
இலவச கல்வி தந்து ஏழை எளியோரின் வாழ்வை உயர்த்திய கர்மவீரர்.
Velu Nachiyar
வேலு நாச்சியார்
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் தமிழ்ப்பெண் அரசி.
Anjalai Ammal
அஞ்சலை அம்மாள்
தேச விடுதலைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த தென்னாட்டு ஜான்சி ராணி.

இயக்கத்தின் ஆளுமைகள் (Leadership)

Party Leader

தளபதி விஜய்

தலைவர், தமிழக வெற்றிக் கழகம்

District Secretary

புஸ்ஸி என். ஆனந்த்

பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்

District President

KMD. அறிவழகன்

மாவட்ட துணைச் செயலாளர், நாமக்கல் கிழக்கு மாவட்டம்

Youth Wing Leader

KR. கார்த்தி

மாவட்ட துணைச் செயலாளர், நாமக்கல் கிழக்கு மாவட்டம்

நமது கொள்கை விளக்கங்கள் (Our Principles)

⚖️

சமூக நீதி (Social Justice)

சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் உரிமைகளை உறுதி செய்தல்.

🤝

சமத்துவம் (Equality)

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" - பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் அமைத்தல்.

💎

ஊழலற்ற நிர்வாகம்

மக்களின் வரிப்பணம் மக்களுக்கே சென்றடைவதை உறுதி செய்யும் நேர்மையான அரசியல் பாதை.

🌱

மனிதநேயம்

அதிகார அரசியலுக்கு மாற்றாக, எளிய மக்களின் துயர் துடைக்கும் மனிதநேய அரசியலை முன்னெடுத்தல்.