மாவட்ட செய்திகள்

BREAKING பிப்ரவரி 2, 2026

திருச்சியில் பிரம்மாண்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்!

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருச்சி தெற்கு மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற உள்ளது. இளைஞர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஜனவரி 30, 2026

வெற்றி கழகத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல திருச்சி தெற்கு மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது.